அட்சரகணிதக் கோவைகளும் காரணிகளும்
அட்சரகணிதம் · சா/த கணிதம்
கோவைகளை விரித்தல், சுருக்குதல், காரணிப்படுத்தல்.
துணைத் தலைப்புகள்
- கோவைகளைச் சுருக்குதல்
ஒத்த உறுப்புகளைச் சேர்த்து அடைப்புகளை விரித்தல். - பொதுக் காரணிகள்
பொதுக் காரணியை வெளியே எடுத்துக் காரணிப்படுத்தல். - தொகுத்துக் காரணிப்படுத்தல்
நான்கு உறுப்புக் கோவைகள். - இரு வர்க்கங்களின் வித்தியாசம்
a² − b² = (a + b)(a − b). - இருபடிக் கோவைகளைக் காரணிப்படுத்தல்
x² + bx + c, ax² + bx + c ஐக் காரணிப்படுத்தல். - அட்சரகணிதப் பின்னங்கள்
சுருக்கல், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்.