சார்புகளின் வரைபுகள்
அட்சரகணிதம் · சா/த கணிதம்
ஒருபடி, இருபடிச் சார்புகளின் வரைபுகளை வரைந்து வாசித்தல்.
துணைத் தலைப்புகள்
- ஆள்கூறுகளும் குறித்தலும்
கார்ட்டீசியன் தளமும் பெறுமான அட்டவணைகளும். - ஒருபடி வரைபுகள்
படித்திறன், வெட்டுத்துண்டு, y = mx + c. - இருபடி வரைபுகள்
பரவளையங்கள், திருப்பு புள்ளிகள், மூலங்கள். - வரைபுகளால் தீர்த்தல்
சமன்பாடுகள், சமனிலிகளைத் தீர்க்க வரைபுகளைப் பயன்படுத்தல்.