பண்புசார் பகுப்பாய்வு: மறை அயன்கள்
உயர்தர இரசாயனவியல் · க.பொ.த. உயர்தரம் · தரம் 12–13
நோக்கம்
எளிய சோதனைகளால் மறை அயன்களை இனங்காணுதல்.
உபகரணங்கள்
- சோதனைக் குழாய்களும் துளிவிடுகுழலும்
- ஐதான HCl, BaCl₂, AgNO₃, NH₃
- FeSO₄, செறி. H₂SO₄
முறை
- ஐதான HCl இடுக: வாயுவையும் அதன் சோதனையையும் குறிக்கவும்.
- BaCl₂ இட்டு பின் ஐதான HCl இடுக.
- AgNO₃ இட்டு பின் ஐதான NH₃ இடுக.
- நைத்திரேற்றுக்கு பழுப்பு வளையச் சோதனை செய்யவும்.
- அறியா மறை அயனை இனங்காணவும்.
முடிவு
CO₃²⁻ அமிலத்துடன் CO₂; SO₄²⁻ அமிலத்தில் கரையாத வெள்ளை BaSO₄; Cl⁻ வெள்ளை, Br⁻ கிரீம், I⁻ மஞ்சள் வெள்ளி ஏலைட்டுகள்; NO₃⁻ பழுப்பு வளையம்.