இரசாயனச் சமநிலை (லு சாட்லியர்)
உயர்தர இரசாயனவியல் · க.பொ.த. உயர்தரம் · தரம் 12–13
நோக்கம்
லு சாட்லியர் தத்துவப்படி மாற்றங்கள் சமநிலையில் ஏற்படுத்தும் விளைவை அவதானித்தல்.
உபகரணங்கள்
- கோபால்ட்(II) குளோரைட்டுக் கரைசல்
- Fe³⁺, SCN⁻ கரைசல்கள்
- செறி. HCl, AgNO₃, வெந்நீர், பனிநீர்
முறை
- ஒரு தொகுதியைத் தேர்ந்தெடுத்து ஆரம்ப நிறத்தைக் குறிக்கவும்.
- வெப்பநிலை அல்லது செறிவை மாற்றவும்.
- நிற மாற்றத்தை அவதானிக்கவும்.
- சமநிலை நகரும் திசையை முடிவு செய்யவும்.
முடிவு
சமநிலையிலுள்ள தொகுதிக்கு மாற்றம் செய்தால் அது அந்த மாற்றத்தை எதிர்க்கும் திசையில் நகரும் (லு சாட்லியர்). வெப்பமாக்கல் வெப்பங்கொள் திசைக்குச் சாதகம்.