ஹூக் விதியும் வில் மாறிலியும்

உயர்தர பௌதிகவியல் · க.பொ.த. உயர்தரம் · தரம் 12–13

நோக்கம்

வில்லின் விசைக்கும் நீட்சிக்கும் உள்ள தொடர்பை வாய்ப்புப் பார்த்து வில் மாறிலியைக் காணுதல்.

உபகரணங்கள்

முறை

  1. வில்லின் இயற்கை நீளத்தை அளக்கவும்.
  2. நிறைகளைச் சேர்த்து F = mg ஐப் பதிவு செய்யவும்.
  3. ஒவ்வொரு முறையும் நீட்சி e ஐ அளக்கவும்.
  4. F எதிர் e வரைபு வரைக: படித்திறன் = k.

முடிவு

F ∝ e (ஆதிக்கூடாக நேர்கோடு) — ஹூக் விதி. படித்திறன் வில் மாறிலி k (N m⁻¹).