கம்பியின் தடைத்திறன் (மீட்டர் பாலம்)

உயர்தர பௌதிகவியல் · க.பொ.த. உயர்தரம் · தரம் 12–13

நோக்கம்

மீட்டர் பாலத்தால் கம்பியின் தடையையும் தடைத்திறனையும் காணுதல்.

உபகரணங்கள்

முறை

  1. தடைப் பெட்டியில் R இன் ஒரு மதிப்பை அமைக்கவும்.
  2. கல்வனோமானி சுழியாகும் சமநிலை நீளம் l ஐக் காணவும்.
  3. X = R(100 − l) ÷ l ஐக் கணிக்கவும்.
  4. பல R இற்குத் திரும்பச் செய்து இடை எடுக்கவும்; பின் ρ = Xπd² ÷ 4L.

முடிவு

சமநிலையில் R ÷ X = l ÷ (100 − l). தடைத்திறன் ρ பொருளின் பண்பு.