நியூட்டனின் குளிரல் விதி
உயர்தர பௌதிகவியல் · க.பொ.த. உயர்தரம் · தரம் 12–13
நோக்கம்
நியூட்டனின் குளிரல் விதியை வாய்ப்புப் பார்த்தல்.
உபகரணங்கள்
- வெந்நீர் கலோரிமானி (85 °C)
- வெப்பமானி, நிறுத்தற் கடிகாரம்
- அறை வெப்பநிலை θ₀ = 25 °C
முறை
- ஒவ்வொரு 2 நிமிடமும் நீர் வெப்பநிலையை வாசிக்கவும்.
- θ − θ₀ ஐக் கணிக்கவும்.
- ln(θ − θ₀) ஐக் கணிக்கவும்.
- ln(θ − θ₀) எதிர் t வரைக: படித்திறன் = −k.
முடிவு
ln(θ − θ₀) எதிர் t நேர்கோடு; எனவே குளிரல் வீதம் (θ − θ₀) க்கு விகிதசமம்: θ − θ₀ = (θ₁ − θ₀)e^(−kt).