தளவாடியில் தெறிப்பு
சாதாரண தர விஞ்ஞானம் · க.பொ.த. சாதாரண தரம் · தரம் 10–11
நோக்கம்
தெறிப்பு விதியை வாய்ப்புப் பார்த்தல்: படுகோணம் = தெறிகோணம்.
உபகரணங்கள்
- ஒரு தளவாடி
- கதிர்ப் பெட்டி அல்லது ஊசிகள்
- கோணமானியும் தாளும்
முறை
- தாளில் வரைந்த கோட்டின் மீது ஆடியை நிறுத்தவும்.
- ஆடிக்குச் செங்குத்தாகக் குத்துக்கோடு வரையவும்.
- ஒரு கதிரைக் கோணத்தில் செலுத்தி தெறித்த கதிரைக் குறிக்கவும்.
- படுகோணம் i, தெறிகோணம் r ஐ அளக்கவும்.
- 5 வெவ்வேறு கோணங்களுக்குத் திரும்பச் செய்யவும்.
முடிவு
i உம் r உம் அளவீட்டுப் பிழைக்குள் சமம்: i = r. படுகதிர், தெறிகதிர், குத்துக்கோடு ஒரே தளத்தில் அமையும்.