கண்ணாடியின் முறிவுச்சுட்டி (ஊசி முறை)

உயர்தர பௌதிகவியல் · க.பொ.த. உயர்தரம் · தரம் 12–13

நோக்கம்

ஊசி முறையால் கண்ணாடிக் குற்றியின் முறிவுச்சுட்டியைக் காணுதல்.

உபகரணங்கள்

முறை

  1. குற்றியைத் தாளில் வைத்து வெளிக்கோடு, குத்துக்கோடு வரையவும்.
  2. படுகதிரில் இரு ஊசிகளை நடவும்.
  3. மறுபக்கம் பார்த்து மேலும் இரு ஊசிகளை ஒரே கோட்டில் நடவும்.
  4. i, r ஐ அளந்து sin i எதிர் sin r வரைக: படித்திறன் = n.

முடிவு

sin i ÷ sin r மாறிலி (ஸ்னெல் விதி) = முறிவுச்சுட்டி n ≈ 1.5 (கண்ணாடி).