வெர்னியர் இடுக்கியும் நுண்மானித் திருகாணி அளவியும்
உயர்தர பௌதிகவியல் · க.பொ.த. உயர்தரம் · தரம் 12–13
நோக்கம்
வெர்னியர் இடுக்கி, நுண்மானியால் சுழிப் பிழையைத் திருத்தி அளவீடு எடுத்தல்.
உபகரணங்கள்
- வெர்னியர் இடுக்கி
- நுண்மானித் திருகாணி அளவி
- ஒரு குண்டு, தண்டு, கம்பி
முறை
- தாடைகளை மூடிச் சுழிப் பிழையைக் குறிக்கவும்.
- பொருளைத் தாடைகளுக்கிடையே வைக்கவும்.
- முதன்மை அளவு + வெர்னியர் (அல்லது சுழல்) பிரிவு × இழிவு அளவு வாசிக்கவும்.
- சுழிப் பிழையைக் கழித்துத் திருத்திய மதிப்பைப் பெறவும்.
முடிவு
வெர்னியர் இழிவு அளவு 0.1 mm, நுண்மானியின் 0.01 mm. திருத்திய வாசிப்பு = வாசிப்பு − சுழிப் பிழை.