எண் கோலங்களும் தொடர்களும்
எண்கள் · சா/த கணிதம்
கோலத்தின் விதியைக் கண்டறிந்து அடுத்த உறுப்புகளை முன்னறிக.
துணைத் தலைப்புகள்
- விதியைக் காணல்
கோலங்களை விவரித்து நீட்டுதல். - கூட்டல் தொடர்
n ஆம் உறுப்பு Tₙ = a + (n − 1)d. - கூட்டல் தொடரின் கூட்டுத்தொகை
Sₙ = n/2 (2a + (n − 1)d). - பெருக்கல் தொடர்
n ஆம் உறுப்பு Tₙ = a rⁿ⁻¹.